மூடுக

காணொளிக் காட்சி வாயிலாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

Bharat VC செயலி பதிவிறக்கம்

கைபேசி செயலி இணைப்பு:
https://play.google.com/store/apps/details?id=com.vconsol.meity

அல்லது கீழே உள்ள QR குறியீடை ஸ்கேன் செய்யவும்

பாரத் காணொளி செயலி பதிவிறக்கம்

குறிப்பு: அலைபேசியில் செயலியை நிறுவியவுடன் அருகில் அளித்துள்ள கூட்டத்திற்கான இணைப்பின் வாயிலாக மட்டும் கூட்டம் எண் / கடவுச்சொல் அளித்து இணையவும், மாறாக பயனர்பெயருடன் உள்நுழைய முயல வேண்டாம்.

குறைதீர் கூட்ட காணொளியில் இணைய

இணைப்பு முகவரி:
https://bharatvc.nic.in/viewer/browser/7534956730

அல்லது கீழே உள்ள QR குறியீடை ஸ்கேன் செய்தும் இணையலாம்

பாரத் காணொளி குறைதீர் கூட்ட இணைப்பு

கூட்டம் எண்: 7534956730
கடவுச்சொல் : 123456

குறிப்பு: இணைப்பு திங்கள் கிழமைகளில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். குறைதீர் கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை இருக்கும்.

விதிமுறைகள்

  1. குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் மட்டுமே குறைதீர்வு கூட்டம் நடைபெறும்.
  2. மின் இணைப்பு பிரச்சனை, இணைப்பு முறிதல் அல்லது கைபேசியின் சமிக்ஞை போன்ற இதர தொழில்நுட்ப கோளாறுகளுக்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்காது.
  3. அரசு அலுவலகத்திற்குரிய அனைத்து விதி முறைகளும் பின்பற்றப்பட வேண்டும்.
  4. பொதுமக்கள் தாங்கள் இக்கூட்டத்தில் இணைந்த வரிசைப்படி மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். தயவுசெய்து தங்களுக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருக்கவும்.