நிகழ்வுகள் | தேதி |
---|---|
வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் | 12.03.2021 (வெள்ளி) |
வேட்புமனுத் தாக்கல் இறுதி நாள் | 19.03.2021 (வெள்ளி) |
வேட்பு மனுபரிசீலனை | 20.03.2021 (சனி) |
வேட்பு மனுத் திரும்பப்பெற இறுதி நாள் | 22.03.2021 (திங்கள்) |
வாக்குப்பதிவு | 06.04.2021 (செவ்வாய்) |
வாக்கு எண்ணிக்கை | 02.05.2021 (ஞாயிறு) |
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2021
படிவம் 12D (PDF 4 MB) (ECI பட்டியலில் உள்ள, அத்தியாவசிய சேவைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமான, அஞ்சல் வாக்குக்கான விண்ணப்பம்: பார்க்க(PDF 25 KB) . முக்கிய குறிப்பு : அத்தகைய படிவம் 12D சம்பந்தப்பட்ட துறையின் தலைவர் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
தேர்தல் நடத்தும் அலுவலர்களின் மின்னஞ்சல்
-
அரவக்குறிச்சி - ro.aravakurichi[at]tn.gov.in
-
கரூர் - ro.karur[at]tn.gov.in
-
கிருஷ்ணராயபுரம் - ro.krishnarayapuram[at]tn.gov.in
-
குளித்தலை - ro.kulithalai[at]tn.gov.in