மூடுக

மாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019

தேர்தல், 2019
நிகழ்வுகள் தேதி (கரூர் மக்களவைத் தேர்தல்) தேதி (அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல்)
வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் 19.03.2019 (செவ்வாய்) 22.04.2019 (திங்கள்)
வேட்புமனுத் தாக்கல் இறுதி நாள் 26.03.2019 (செவ்வாய்) 29.04.2019 (திங்கள்)
வேட்பு மனுபரிசீலனை 27.03.2019 (புதன்) 30.04.2019 (செவ்வாய்)
வேட்பு மனுத் திரும்பப்பெற இறுதி நாள் 29.03.2019 (வெள்ளி) 02.05.2019 (வியாழன்)
வாக்குப்பதிவு 18.04.2019 (வியாழன்) 19.05.2019 (ஞாயிறு)
வாக்கு எண்ணிக்கை 23.05.2019 (வியாழன்) 23.05.2019 (வியாழன்)