நிகழ்வுகள் | தேதி (கரூர் மக்களவைத் தேர்தல்) | தேதி (அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல்) |
---|---|---|
வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் | 19.03.2019 (செவ்வாய்) | 22.04.2019 (திங்கள்) |
வேட்புமனுத் தாக்கல் இறுதி நாள் | 26.03.2019 (செவ்வாய்) | 29.04.2019 (திங்கள்) |
வேட்பு மனுபரிசீலனை | 27.03.2019 (புதன்) | 30.04.2019 (செவ்வாய்) |
வேட்பு மனுத் திரும்பப்பெற இறுதி நாள் | 29.03.2019 (வெள்ளி) | 02.05.2019 (வியாழன்) |
வாக்குப்பதிவு | 18.04.2019 (வியாழன்) | 19.05.2019 (ஞாயிறு) |
வாக்கு எண்ணிக்கை | 23.05.2019 (வியாழன்) | 23.05.2019 (வியாழன்) |