இந்து சமய அறநிலையத்துறை
திருக்கோயில் விபரம்
பட்டியலைச் சேர்ந்த திருக்கோயில்கள் : 103
(ஆண்டு வருமானம் ரூ.5000/-க்கு மேல்)
பட்டியலைச் சேராத திருக்கோயில்கள்: 618
(ஆண்டு வருமானம் ரூ.5000/-க்கு கீழ்)
அன்னதானம் நடைபெறும் திருக்கோயில்கள்
- அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசாமி திருக்கோயில், தாந்தோன்றிமலை, கரூர்.
- அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர் நகர் மற்றும் வட்டம்.
- அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், சிவாயம், குளித்தலை வட்டம், கரூர்
- அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், கடம்பர்கோயில், குளித்தலை வட்டம், கரூர்.
- அருள்மிகு பாலசுப்ரமணியசாமி திருக்கோயில், வெண்ணெய்மலை, கரூர் வட்டம்,
- அருள்மிகு காளியம்மன் திருக்கோயில், தாந்தோன்றிமலை, கரூர்.
- அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், நொய்யல், அரவக்குறிச்சி வட்டம், கரூர்.
- அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், அரவக்குறிச்சி வட்டம், கரூர்.
- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், கரூர் நகர் மற்றும் வட்டம்.
- அருள்மிகு அபயப்பிரதான ரெங்கநாதசுவாமி திருக்கோயில், கரூர்.
- அருள்மிகு பேராளகுந்தாளம்மன் திருக்கோயில், வைகைநல்லுர், குளித்தலை வட்டம்.
- அருள்மிகு மதுக்கரை செல்லாண்டியம்மன் திருக்கோயில், திருக்காம்புலியூர், கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர்.
- அருள்மிகு அன்னகாமாட்சியம்மன் திருக்கோயில், கரூர் நகர் மற்றும் வட்டம்.
- அருள்மிகு சிவபுரீஸ்வரர் திருக்கோயில், சிவாயம், குளித்தலை வட்டம், கரூர்.
- அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், பாலமலை, அரவக்குறிச்சி வட்டம், கரூர்.
குடமுழுக்கு
குடமுழுக்கு இத்துறையின் மூலம் நடத்தப்படுகிறது.
திருப்பணி
கிராமப்புறப் பகுதி திருக்கோயில்கள் திருப்பணி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் வசிக்கும் பகுதி திருக்கோயில் திருப்பணிக்கு ரூ.1,00,000/- வழங்கப்படுகிறது.
2015-2016
கிராமப்புறப் திருக்கோயில்கள் – 36 ரூ.50,000/-
ஆதிதிராவிடர் திருக்கோயில்கள்- 32 ரூ.50,000/-
2016-2017
கிராமப்புறப் திருக்கோயில்கள்- 15 ரூ.1,00,000/-
ஆதிதிராவிடர் திருக்கோயில்கள்- 18 ரூ.1,00,000/-
2017-2018
கிராமப்புறப் திருக்கோயில்கள்- 43 ரூ.1,00,000/-
ஆதிதிராவிடர் திருக்கோயில்கள்- 36 ரூ.1,00,000/-
ஒரு கால பூஜை
ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 218 திருக்கோயில்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியம்
கிராமக் கோயில் பூசாரிகள் 431 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
கிராமக் கோயில் பூசாரிகள் ஒய்வூதியம்
ஓய்வு பெற்ற கிராமக்கோயில் பூசாரிகள் 29 நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1000/- முதியோர் ஒய்வூதியத் தொகை வழங்கப்படுகிறது.
பூஜை பொருட்கள்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற அறிவிப்பு 110-ன் கீழ் வருமானம் குறைவாக உள்ள 370 திருக்கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
சைவம்- 296
வைணவம்- 74
கம்பிவட ஊர்தி
அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், அய்யர்மலை, குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம்.
மொத்த மதிப்பீடு- ரூ.6.70 கோடி.
30.06.2018 முதல் கம்பி வட ஊர்தி இயக்கத்திற்கு வரும்.
பணியாளர் விபரம்
அலுவலர்: உதவி ஆணையர்.
அலுவலக பணியாளர்கள்: தலைமை எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர், உதவியாளர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவுக் காவலர்.
ஆய்வாளர்கள்:
- கரூர்
- குளித்தலை-1
- குளித்தலை-2
செயல் அலுவலர்கள்:
- செயல் அலுவலர் நிலை-2: 3
- செயல் அலுவலர் நிலை-3: 2
- செயல் அலுவலர் நிலை-4: 3
அலுவலக முகவரி
உதவி ஆணையர்,
11 AD, சாமிநாதபுரம்,
முதல் குறுக்குத் தெரு, கரூர்-639001.
மின்னஞ்சல் : achrcekarur@gmail[dot]com, ackrr@tnhrce[dot]com
தொலைபேசி எண்: 04324 – 233966.