மூடுக

மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக ஒரு கதவணை அமைக்கும் திட்டம், மாயனுார் கிராமம்

மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக ஒரு கதவணை அமைக்கும் திட்டம், மாயனுார் கிராமம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக ஒரு கதவணை அமைக்கும் திட்டம், மாயனுார் கிராமம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை சட்டம் 2013, மத்திய சட்டம் 30/2013 பிரிவு 11(1) மற்றும் 2017-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் மாநில சட்டம் விதிகளின்படி நில எடுப்பு செய்ய பிரிவு 13(1)ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண்.6A நாள். 08.02.2023 அன்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

11/01/2023 10/01/2024 பார்க்க (727 KB) C2-17641-2008 Mayanur Check Dam 11(1) Gazette (3 MB)