தி/ள். விக்னேஸ்வரா பைனான்ஸ் கார்ப்பரேசன் நிதி நிறுவனம், கரூர் வட்டம், கரூர் மாவட்டம்.
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தி/ள். விக்னேஸ்வரா பைனான்ஸ் கார்ப்பரேசன் நிதி நிறுவனம், கரூர் வட்டம், கரூர் மாவட்டம். | தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம் 1997 (தமிழ்நாடு சட்டம் 44/1997)-ன்படி உட்பிரிவு 3-ன் கீழ் அரசாணை பல்வகை எண். 356, உள்(நீதிமன்றங்கள்-II A) துறை, நாள்:28.04.2003-ன்படி இடைமுடக்கம் செய்யப்பட்ட தி/ள். விக்னேஸ்வரா பைனான்ஸ் கார்ப்பரேசன்,ஈரோடு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்துக்களின் பேரில் சட்டப்பிரிவு 4(3) மற்றும் 7(6)-ன்படி கோயமுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அசல் வழக்கு O.A.No.15/2012-ல் 15.04.2013-ம் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேற்படி நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. |
27/11/2024 | 29/11/2024 | பார்க்க (148 KB) |