தொடர்பு கொள்ள
இந்த வலைதளம் தேசிய தகவலியல் மையத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் பராமரிக்கப்படுகிறது. இந்த வலைதளத்தில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் வலைதள தகவல் மேலாளரை pag[dot]tnkar@nic[dot]in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம். வடிவமைப்பு, தொழில்நுட்பம், மற்றும் செய்திகளில் ஏதாவது கருத்துக்கள் இருந்தால் கருத்துக்கேட்பு பகுதியில் தெரிவிக்கலாம். மேலும் பின்வரும் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர்
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
கரூர் – 639007.
தொலைபேசி : +91-4324-257511
முகாம் அலுவலகம் : +91-4324-257112
நிகரி எண் : +91-4324-257800
மின்னஞ்சல் : collrkar@nic[dot]in
வலைதள தகவல் மேலாளர்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது),
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
கரூர் – 639007.
தொலைபேசி : +91-4324-257511
நிகரி எண் : 04324 – 257800
மின்னஞ்சல் : pag[dot]tnkar@nic[dot]in