மூடுக

மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வருவோர் குறித்த விவரம் தெரிவிக்கவும் – 03.05.2020

வெளியிடப்பட்ட தேதி : 03/05/2020

கரூர் மாவட்டத்தை கொரோனா இல்லாத நிலையில் வைத்திருக்க மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களைப் பற்றிய தகவல்களை 04324-1077 மூலம் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். (PDF 93 KB)