ஆயுள் சான்றிதழுக்கான விலக்கு – 30.06.2020
வெளியிடப்பட்ட தேதி : 01/07/2020
கொரோனா வைரஸ் பரவலை காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் 2020 ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழை வழங்குவதற்காக விலக்கு அளிக்கப்படுகிறார்கள். (PDF 18 KB)