மூடுக

கவச் பயன்பாடு

NIC/GOV மின்னஞ்சலுக்கான கவச் பயன்பாடு (Kavach Application)

முக்கிய அறிவிப்பு:
இந்த இணையப் பக்கமானது NIC/GOV மின்னஞ்சல்களை(@nic.in மற்றும் @gov.in) கையாளும் அரசு அலுவலர்களுக்கு உண்டான பிரத்தியேகமான வழிகாட்டியாகும். நீங்கள் அரசு அலுவலர் அல்லாது பொதுமக்களில் ஒருவராக இருப்பின் தயவுசெய்து இந்தப் பக்கத்திலிருந்து வெளியேறி விடவும். நன்றி.

மேலதிக தகவல்களுக்கு தயவுசெய்து இந்தப் பக்கத்தை பார்வையிடவும். நன்றி…