திருமதி. சு.மலர்விழி, இ.ஆ.ப

திருமதி. சு.மலர்விழி, இ.ஆ.ப அவர்கள் 2009 ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணியை சேர்ந்தவராவார். 26.02.2018 முதல் 29.10.2020 வரை தர்மபுரி மாவட்ட ஆட்சியராகவும், 2015 முதல் 2017 வரை சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டில் குரூப் -1 தேர்வு மூலம் அரசு சேவைகளில் சேர்ந்த இவர், 2008 ஆம் ஆண்டில் சென்னையில் வணிக வரித் துறையின் நிர்வாகியாக பணியாற்றினார். சிவகங்கை ஆட்சியராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் விருதுநகர் மாவட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றினார்.