மூடுக

கொரோனா வைரஸ் தடுப்பு

வடிகட்டு:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

கொரோனா தொற்று நோயாளி குணமடைந்து வீடு திரும்பினார் – 30.04.2020

வெளியிடப்பட்ட நாள்: 01/05/2020

கொரோனா தொற்று நோயாளி குணமடைந்து 30.04.2020 அன்று வீடு திரும்பினார். (PDF 31 KB)

மேலும் பல
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

கொரோனா தொற்று நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர் – 29.04.2020

வெளியிடப்பட்ட நாள்: 30/04/2020

கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்து 23.04.2020 அன்று வீடு திரும்பினர். (PDF 22 KB)

மேலும் பல
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு கிருமிநாசினி, முகக்கவசம் – 29.04.2020

வெளியிடப்பட்ட நாள்: 29/04/2020

மாற்றுத்திறனாளிகளுக்கு கிருமிநாசினி, முகக்கவசம் போன்ற பாதுகாப்பு பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். (PDF 22 KB)

மேலும் பல
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

அம்மா உணவகத்திற்கு நிதி உதவி – 27.04.2020

வெளியிடப்பட்ட நாள்: 27/04/2020

அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க நிதி உதவி வழங்கப்படுகிறது. (PDF 22 KB)

மேலும் பல
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

கிருமிநாசினித் தெளிக்கும் விசைத்தெளிப்பான்கள் – 24.04.2020

வெளியிடப்பட்ட நாள்: 25/04/2020

கிருமிநாசினித் தெளிக்கும் விசைத்தெளிப்பான்கள் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்படுகின்றன. (PDF 28 KB)

மேலும் பல
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

கொரோனா தடுப்பு களப்பணியாளர் களுக்கு முட்டைகள் வழங்கல் – 24.04.2020

வெளியிடப்பட்ட நாள்: 24/04/2020

கொரோனா தடுப்பு களப்பணியாளர்களுக்கு முட்டைகள் வழங்கப்படுகிறது. (PDF 22 KB)

மேலும் பல
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

கொரோனா தொற்று நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர் – 23.04.2020

வெளியிடப்பட்ட நாள்: 24/04/2020

கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமடைந்து 23.04.2020 அன்று வீடு திரும்பினர் (PDF 27 KB)

மேலும் பல
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

கப சூரண பொடி வழங்கல் – 23.04.2020

வெளியிடப்பட்ட நாள்: 23/04/2020

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கப சூரண பொடி வழங்கல். (PDF 25 KB)

மேலும் பல
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

ஒரு லட்சம் குடும்பங்களுக்கு உணவுக்கான பொருட்கள் – 23.04.2020

வெளியிடப்பட்ட நாள்: 23/04/2020

ஒரு லட்சம் குடும்பங்களுக்கு உணவுக்கான பொருட்கள் வழங்கப்படுகிறது . (PDF 22 KB)

மேலும் பல
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

நியாய விலைக்கடைகளில் ரூ .500 க்கு மளிகை பொருட்கள் – 22.04.2020

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2020

நியாய விலைக்கடைகளில் ரூ .500 க்கு 19 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படுகின்றன. (PDF 28 KB)

மேலும் பல