ஆய்வுக் கூட்டம் – 15.04.2021
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2021கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் 15.04.2021 அன்று நடைபெற்றது. (PDF 42 KB)
மேலும் பலஆலோசனைக் கூட்டம் – 09.04.2021
வெளியிடப்பட்ட நாள்: 11/04/202109.04.2021 அன்று கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. (PDF 40 KB)
மேலும் பலதைப்பூச திருவிழாவில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – 26.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2021கோவில்களில் தைப்பூச திருவிழாவில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு : (PDF 55 KB) பக்தர்களுக்கு : (PDF 48 KB)
மேலும் பலஅரசு ஊழியர்களுக்கு சித்தா மருந்துகள் – 25.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2021அரசு ஊழியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சித்தா மருந்துகள் வழங்கப்படுகின்றன. (PDF 22 KB)
மேலும் பலகோவிட் -19 தடுப்பூசி முகாம் துவக்கம் – 16.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 16/01/2021கோவிட் -19 தடுப்பூசி முகாம் 16.01.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டது. (PDF 34 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு – 07.01.2021
வெளியிடப்பட்ட நாள்: 07/01/202107.01.2021 அன்று மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனைகளில் கோவிட் -19 தடுப்பூசி சேமிப்பு வசதிகளை ஆய்வு செய்தார். (PDF 32 KB)
மேலும் பலஅருள்மிகு பசுபதீஸ்வரர் கோயிலின் குடமுழுக்கு – 01.12.2020
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2020கோவிட் -19 காரணமாக நேரடி வருகையைத் தவிர்த்து, உள்ளூர் தொலைக்காட்சி வாயிலாக அருள்மிகு பசுபதீஸ்வரர் கோயிலின் குடமுழுக்கு விழாவை பொதுமக்கள் கண்டுகளிக்க வேண்டும். (PDF 19 KB)
மேலும் பலஆய்வுக் கூட்டம் – 19.10.2020
வெளியிடப்பட்ட நாள்: 20/10/202019.10.2020 அன்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 36 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு – 08.10.2020
வெளியிடப்பட்ட நாள்: 08/10/202008.10.2020 அன்று கொரோனா சிகிச்சைக்கான சித்தா சிகிச்சை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். (PDF 23 KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் ஆய்வு – 01.10.2020
வெளியிடப்பட்ட நாள்: 01/10/202001.10.2020 அன்று கொரோனா தடுப்புக்கான சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். (PDF 35 KB)
மேலும் பல