மூடுக

கோவிட்-19 அறிவிப்புகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை கட்டண விவரம் – 26.05.2021

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2021

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனைகள் மற்றும் கட்டண விவரம். (PDF 69 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வேளாண் பொருட்கள் விற்பனை செய்யும் விவசாயிகள் குறைகளை தெரிவிக்க – 25.05.2021

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2021

வேளாண் பொருட்கள் விற்பனை செய்யும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் தங்கள் குறைகளை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. (PDF 37 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

காய்ச்சல், சளி மற்றும் சுவாசக் குறைபாடு கணக்கெடுக்கும் பணி – 24.05.2021

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2021

கோவிட் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாக காய்ச்சல், சளி மற்றும் சுவாசக் குறைபாடு கணக்கெடுக்கும் பணி துவங்கப்படவுள்ளது. (PDF 25 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

குழந்தைகள் குறித்து வதந்திகளை பரப்புவது குற்றம் – 24.05.2021

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2021

குழந்தைகள் குறித்து வதந்திகளை பரப்புவது குற்றம் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை. (PDF 42 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முழு ஊரடங்கு செய்தி வெளியீடு – 23.05.2021

வெளியிடப்பட்ட நாள்: 24/05/2021

23.05.2021 தேதியிட்ட முழு ஊரடங்கு குறித்த மாவட்ட ஆட்சியரின் செய்தி வெளியீடு.. (PDF 26 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு – 20.05.2021

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2021

20.05.2021 தேதியிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பு. (PDF 38 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கோவிட் ஊரடங்கு மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை – 19.05.2021

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2021

கோவிட் முழு ஊரடங்கு மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். (PDF 27 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கொரோனா தொற்று காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு – 18.05.2021

வெளியிடப்பட்ட நாள்: 18/05/2021

கொரோனா தொற்று காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த செய்தி வெளியீடு. நாள்: 18.05.2021. (PDF 24 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

நியாயவிலைக் கடைகளின் செயல்பாட்டு விவரம் – 06.05.2021

வெளியிடப்பட்ட நாள்: 07/05/2021

நியாயவிலைக் கடைகளின் செயல்பாட்டு விவரம் குறித்த செய்தி வெளியீடு – 06.05.2021. (PDF 15 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கபசுரக் குடிநீர் சிறப்பு முகாம் – 13.07.2020

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2020

கபசுரக் குடிநீர் சிறப்பு முகாம் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (PDF 22 KB)

மேலும் பல