மூடுக

கோவிட்-19 அறிவிப்புகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு – 04.07.2020

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2020

ஜூலை’2020 மாத ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு. (PDF 21 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பின்பற்றவும் – 30.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 01/07/2020

கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு. (PDF 22 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஆயுள் சான்றிதழுக்கான விலக்கு – 30.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 01/07/2020

கொரோனா வைரஸ் பரவலை காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் 2020 ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழை வழங்குவதற்காக விலக்கு அளிக்கப்படுகிறார்கள். (PDF 18 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இலவச மருத்துவ ஆலோசனைக்கான இ-சஞ்சீவனி தளம் – 27.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2020

இலவச மருத்துவ ஆலோசனைக்கான இ-சஞ்சீவனி இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (PDF 25 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணத் தொகை – 25.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2020

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா சிறப்பு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. (PDF 25 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும் – 20.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 21/06/2020

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து வணிக நிறுவனங்களும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். (PDF 20 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – 19.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2020

வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (PDF 28 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தாமாக முன்வந்து தெரிவிக்கவும் – 16.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 17/06/2020

வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும். (PDF 21 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முகக்கவசம் அணிவது கட்டாயம் – 11.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2020

முகக்கவசம் அணிவது கட்டாயம், தவறினால் அபராதம் விதிக்கப்படும். (PDF 48 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முடிதிருத்தும் கடைகளுக்கான நிலையான இயக்க முறைமை – 19.05.2020

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2020

கொரோனா ஊரடங்கு நாட்களில் முடிதிருத்தும் கடைகளுக்கான நிலையான இயக்க முறைமை. (PDF 34 KB)

மேலும் பல