மூடுக

கோவிட்-19 அறிவிப்புகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி – 16.05.2020

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2020

நல வாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளர்களும் கொரோனா நிவாரண நிதிக்கு விண்ணப்பிக்கலாம். (PDF 21 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பாதுகாப்பு வழிமுறைகள் – 11.05.2020

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2020

மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள். (PDF 50 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

விதிகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் – 06.05.2020

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2020

தமிழக அரசின் விதிகளை பின்பற்றாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை. (PDF 21 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம் – 06.05.2020

வெளியிடப்பட்ட நாள்: 06/05/2020

பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு. (PDF 27 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கால்நடை சிகிச்சைக்காக மருத்துவக்குழுக்கள் – 04.05.2020

வெளியிடப்பட்ட நாள்: 04/05/2020

கால்நடை சிகிச்சைக்காக மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. (PDF 19 KB)

மேலும் பல
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்

கோவிட் 19 ஊரடங்கு நாட்களில் தளர்வு விவரங்கள் – 04.05.2020

வெளியிடப்பட்ட நாள்: 04/05/2020

கோவிட் 19 ஊரடங்கு நாட்களில் தளர்வு விவரங்கள். (PDF 35 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வருவோர் குறித்த விவரம் தெரிவிக்கவும் – 03.05.2020

வெளியிடப்பட்ட நாள்: 03/05/2020

கரூர் மாவட்டத்தை கொரோனா இல்லாத நிலையில் வைத்திருக்க மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வருபவர்களைப் பற்றிய தகவல்களை 04324-1077 மூலம் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். (PDF 93 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கொரோனா ஊரடங்கு நாட்களில் வாகனம் மற்றும் பயண அனுமதி – 02.05.2020

வெளியிடப்பட்ட நாள்: 03/05/2020

கொரோனா ஊரடங்கு நாட்களில் வாகனம் மற்றும் பயண அனுமதி பெற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். (PDF 47 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு – 01.05.2020

வெளியிடப்பட்ட நாள்: 01/05/2020

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயனடைய ஒரு அரிய வாய்ப்பு. (PDF 31 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மூத்த குடிமக்களின் கவனத்திற்கு – 27.04.2020

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2020

கோவிட் – 19 ஊரடங்கு காலத்தில் மூத்த குடிமக்களின் கவனத்திற்கு. (PDF 44 KB)

மேலும் பல