மூடுக

சுண்ணாம்புக்கல் சுரங்க குத்தகை வழங்குவதற்கும், சுண்ணாம்புக்கல் சுரங்க கூட்டு குத்தகை உரிமம் வழங்குவதற்கும் மின்னனு ஏலம் அறிவிக்கை

தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
சுண்ணாம்புக்கல் சுரங்க குத்தகை வழங்குவதற்கும், சுண்ணாம்புக்கல் சுரங்க கூட்டு குத்தகை உரிமம் வழங்குவதற்கும் மின்னனு ஏலம் அறிவிக்கை

அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கூட்டு உரிமத்திற்காக 12 சுண்ணாம்பு சுரங்கங்களையும், அரியலூர் மாவட்டத்தில் சுரங்க குத்தகைக்காக ஒரு சுண்ணாம்பு சுரங்கத்தினையும் இ-ஏலம் விட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உத்தேசித்துள்ளது

03/11/2025 17/12/2025 பார்க்க (164 KB)