மூடுக

தி/ள். ஸ்பேசன் இன்வெஸ்ட்மென்ட் நிதி நிறுவனச் சொத்து பொது ஏல விற்பனை

தி/ள். ஸ்பேசன் இன்வெஸ்ட்மென்ட் நிதி நிறுவனச் சொத்து பொது ஏல விற்பனை
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
தி/ள். ஸ்பேசன் இன்வெஸ்ட்மென்ட் நிதி நிறுவனச் சொத்து பொது ஏல விற்பனை

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம் 1997 (தமிழ்நாடு சட்டம் 44/1997)-ன்படி உட்பிரிவு 3-ன் கீழ் அரசாணை பல்வகை எண். 101, உள்(காவல்-XIX) துறை, நாள்: 04.02.2016-ன்படி இடைமுடக்கம் செய்யப்பட்ட
தி/ள். ஸ்பேசன் இன்வெஸ்ட்மென்ட் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்துக்களின் பேரில் சட்டப்பிரிவு 4 மற்றும் 7(7)-ன்படி மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அசல் வழக்கு எண்.08/2019 in C.C.No.5/2015-ல் 05.07.2019-ம் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் பொது ஏலத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டம், கரூர் வட்டம், தாந்தோணி கிராமத்தில் உள்ள புல எண். 426-ல் உள்ள 2565 சதுர அடி கொண்ட நிலம் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

17/11/2023 17/11/2023 பார்க்க (1 MB)