கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்-தொழில்நுட்ப உதவியாளர் -01 நபர். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்-தொழில்நுட்ப உதவியாளர் -01 நபர். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்திற்கு தொழில்நுட்ப உதவியாளர் -01 நபர். பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்). பணிக்காலம் 1 வருடம் |
07/09/2024 | 18/09/2024 | பார்க்க (2 MB) |