காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், சிந்தலவாடி கிராமம்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், சிந்தலவாடி கிராமம் | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு 19(1)-ன் கீழ் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட சுருக்கம் விளம்புகை செய்யப்பட்டது. சட்டப் பிரிவு 21(1)-ன் கீழ் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. |
10/02/2023 | 09/02/2024 | பார்க்க (630 KB) |