தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளை 2023-24 ஆம் ஆண்டிற்கான தணிக்கை மேற்கொள்ள விருப்பமுள்ள பட்டயக் கணக்காளர் / பட்டயக் கணக்காளர் நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளை 2023-24 ஆம் ஆண்டிற்கான தணிக்கை மேற்கொள்ள விருப்பமுள்ள பட்டயக் கணக்காளர் / பட்டயக் கணக்காளர் நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கரூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகள் போன்ற சமுதாயம் சார்ந்த அமைப்புகளை 2023-24 ஆம் ஆண்டிற்கான தணிக்கை மேற்கொண்டிட விருப்பமுள்ள பட்டயக் கணக்காளர் / பட்டயக் கணக்காளர் நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
16/07/2024 | 31/07/2024 | பார்க்க (175 KB) |