நங்காஞ்சியாறு நீர்தேக்கத் திட்டத்தின்கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டம், சேந்தமங்கலம் மேல்பாகம் மற்றும் சேந்தமங்கலம் கீழ்பாகம்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
நங்காஞ்சியாறு நீர்தேக்கத் திட்டத்தின்கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டம், சேந்தமங்கலம் மேல்பாகம் மற்றும் சேந்தமங்கலம் கீழ்பாகம் | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை சட்டம் 2013, மத்திய சட்டம் 30/2013 பிரிவு 11(1)ன் கீழ் வெளியிடப்பட்ட முதல்நிலை அறிவிக்கைக்கு திருத்த அறிவிப்பு தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண். 21A நாள்.24.05.2023-ன்படி தமிழ் மற்றும்ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. |
04/05/2023 | 15/03/2024 | பார்க்க (2 MB) |