மூடுக

மாயனுார் கதவணைத் திட்டம், கரூர் மாவட்டம்.

மாயனுார் கதவணைத் திட்டம், கரூர் மாவட்டம்.
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
மாயனுார் கதவணைத் திட்டம், கரூர் மாவட்டம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டம் -2013-ன்படி நிலம் எடுப்பு செய்தல் RFCTLARR Act 2013 and TN RFCTLARR Rules 2017-ன்கீழ் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வரைவு திட்ட அறிக்கை மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, ஆணையர், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு / நில நிர்வாக ஆணையர் அவர்களின் செயல்முறை ஆணைகள். நிஎ.VII(1)/7086526/2024 நாள்.18.05.2024–ன் படி மாயனுார் கிராமத்தின் செயல் திட்ட வரைவு அறிவிக்கை அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டம் -2013 படி நிலம் எடுப்பு செய்தல் RFCTLARR Act 2013 and TN RFCTLARR Rules 2017-ன்கீழ் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வரைவு திட்ட அறிக்கை மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, ஆணையர், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு / நில நிர்வாக ஆணையர் அவர்களின் செயல்முறை ஆணைகள். நிஎ.VII(1)/7160011/2024 நாள்.15.04.2024–ன்படி ரெங்கநாதபுரம் வடக்கு கிராமத்தின் செயல் திட்ட வரைவு அறிவிக்கை அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

10/01/2024 09/01/2025 பார்க்க (1 MB) Mayanur check dam renganathapuram RR govt. (1 MB)