மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக ஒரு கதவணை அமைக்கும் திட்டம், ரெங்கநாதபுரம் வடக்கு கிராமம்.
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக ஒரு கதவணை அமைக்கும் திட்டம், ரெங்கநாதபுரம் வடக்கு கிராமம். | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை சட்டம் 2013, மத்திய சட்டம் 30/2013 பிரிவு 11(1) மற்றும் 2017-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் மாநில சட்டம் விதிகளின்படி நில எடுப்பு செய்ய பிரிவு 13(1)ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண்.6A நாள். 08.02.2023 அன்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. |
11/01/2023 | 10/01/2024 | பார்க்க (1 MB) |