மூடுக

குறைகளை எப்படி தெரிவிக்கலாம்?

IPGCMS (CM Helpline) – இது உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த,மற்றும் எளிமையான பொது மக்கள் குறை தீர்க்கும் உதவி மையம்.
இதில் நீங்கள்:

  • அரசு சேவைகள், திட்டங்கள், அடிப்படை சேவைகள் குறித்து மனுக்கள் மற்றும் புகார்கள் அளித்து அவைகளை கண்காணிக்கலாம்.
  • உங்கள் குறைகளை helpline, இணையதளம், கைபேசி செயலி, மின்னஞ்சல் மூலமாகவும், முகநூல், கீச்சகம் போன்ற சமூக ஊடகம் மூலமாகவும், அல்லது தபால் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
  • உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பலாம் மற்றும், கருத்துக்களை பதிவு செய்யலாம் மற்றும் முதல்வரின் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

பார்க்க: https://cmhelpline.tnega.org/portal/ta/home

மக்கள் குறை தீர்க்கும் பிரிவு

மக்கள் குறை தீர்க்கும் பிரிவு, மாவட்ட ஆட்சியரகம், கரூர்.
இடம், இருப்பிடம் : மாவட்ட ஆட்சியரகம் | மாநகரம் : கரூர் | அஞ்சல் குறியீடு : 639007