மூடுக

பொன்னனியாறு அணை

வழிகாட்டுதல்

கரூர் மாவட்டத்தில் கடவூர் மலைப்பகுதியில் உள்ள பூஞ்சோலை கிராமத்தின் அருகில் அமைந்துள்ள பொன்னணியார் அணைக்கட்டு சுற்றுலா தலமாகும். இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் சேமித்து வைக்கப்படும் நீர் அங்குள்ள பாசன நிலங்களின் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த அணைப் பகுதி பொதுப்பணித்துறையால் பாதுகாக்கப்படுகிறது.

புகைப்பட தொகுப்பு

  • பொன்னனியாறு அணை
  • பொன்னனியாறு அணை பக்கத் தோற்றம்
  • பொன்னனியாறு அணை நீர் காட்சி

அடைவது எப்படி:

வான் வழியாக

திருச்சி விமான நிலையம் அருகிலுள்ளது. திருச்சியிலிருந்து பேருந்து அல்லது ரயில் மூலமாக கரூர் வந்தடையலாம்.

தொடர்வண்டி வழியாக

கரூர் நகரில் ரயில் நிலையம் உள்ளது.

சாலை வழியாக

கரூர் பேருந்து நிலையம் - புலியூர் - உப்பிடமங்கலம் சாலை - தரகம்பட்டி - D.இடையப்பட்டி கிழக்கு - பொன்னனியார் அணை (மாநில நெடுஞ்சாலை எண் 199 வழியாக) (63 கி.மீ)