மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

திறன் மேம்பாட்டு பயிற்சி – 19.10.2020

வெளியிடப்பட்ட நாள்: 20/10/2020

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி. விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2020.

மேலும் பல
சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள்

சுதந்திர தின விழா – 15.08.2019

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2019

73-வது சுதந்திர தின விழா 15.08.2019 அன்று நடைபெற்றது. கிராம சபைக்கூட்டம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற்றது. (PDF 28 KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திருக்காம்புலியூர் கிராமத்தில் கால்வாய் இணைப்புத் திட்டம் – 12.10.2020

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2020

திருக்காம்புலியூர் கிராமத்தில் கால்வாய் இணைப்புத்திட்டதிற்கான அறிவிக்கை.

மேலும் பல
குடியரசு தின கொண்டாட்டங்கள்

குடியரசு தின விழா – 26.01.2019

வெளியிடப்பட்ட நாள்: 26/01/2019

குடியரசு தின கொண்டாட்டங்கள் 26.01.2019 அன்று நடைபெற்றன. கிராம சபைக்கூட்டம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற்றது. (PDF 28 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மகாதானபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத் திட்டம் – 12.10.2020

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2020

மகாதானபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத்திட்டதிற்கான அறிவிக்கை.

மேலும் பல
உலக முதலீட்டாளர்கள் மாநாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 31.12.2018

வெளியிடப்பட்ட நாள்: 27/12/2018

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு 31.12.2018 அன்று கரூர் நகரில் நடைபெறவுள்ளது. செய்தி வெளியீடு (PDF 47 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத் திட்டம் – 12.10.2020

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2020

கிருஷ்ணராயபுரம் கிராமத்தில் கால்வாய் இணைப்புத்திட்டதிற்கான அறிவிக்கை

மேலும் பல
ஆரோக்ய பாரத பயணம்

ஆரோக்ய பாரத பயணம் – 31.10.2018

வெளியிடப்பட்ட நாள்: 01/11/2018

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளின் ஒரு பகுதியாக ஆரோக்ய பாரத பயணம் (ஸ்வஸ்த் பாரத் யாத்ரா) அணி மாவட்ட நிர்வாகத்தால் வரவேற்கப்பட்டு, சுக்காலியூர் குரு வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஒரு சிறப்பு விழா நடைபெற்றது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கிளைச்சிறையில் தூய்மைப் பணியாளர் ஆட்சேர்ப்பு – 15.10.2020

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2020

கிளைச்சிறையில் தூய்மைப் பணியாளர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 09.11.2020.

மேலும் பல
அம்மா திட்ட முகாம்-மே2018

அம்மா திட்ட முகாம் – மே 2018

வெளியிடப்பட்ட நாள்: 04/05/2018

மே மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெறுகிறது. 04/05/2018, 11/05/2018, 18/05/2018 மற்றும் 25/05/2018.

மேலும் பல