மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

தி/ள்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2025

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம் 1997 (தமிழ்நாடு சட்டம் 44/1997)-ன்படி உட்பிரிவு 3-ன் கீழ் அரசாணை பல்வகை எண்.1224, உள் (நீதிமன்றங்கள்-IIA) துறை, நாள்.27.10.2004-ன்படி இடைமுடக்கம் செய்யப்பட்ட தி/ள்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு சொந்தமான அசையா சொத்துக்களின் பேரில் சட்டப்பிரிவு 4 மற்றும் 7(6)-ன்படி மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண்.5/2011-ல் 28.08.2018-ம் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேற்படி அமைப்புக்கு சொந்தமான அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – 21-11-2025

வெளியிடப்பட்ட நாள்: 24/11/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் – 21-11-2025 PDf 55Kb

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பல்வேறுஒப்பந்தஅடிப்படைகாலிபணியிடங்களுக்குவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 14/03/2025

விண்ணப்பங்கள்பெறப்படும்பணிகள் Medical Officer (UHWC), Staff Nurse, Multipurpose Health Worker (Health Inspector – Gr II), Hospital Worker/Support Staff

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட தொழில் மையம் செய்தி – 21-11-2025

வெளியிடப்பட்ட நாள்: 24/11/2025

மாவட்ட தொழில் மையம் செய்தி – 21-11-2025 PDf 230Kb

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முன் மொழி கோரிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பழங்கள், காய்கறிகள் மற்றும் வேளாண் விளைபொருட்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மேட்டு மகாதானபுரம் முதன்மை பதப்படுத்தும் நிலையத்திற்கு முன் மொழி கோரிக்கை தொடர்பாக

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் செய்தி – 21-11-2025

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

தேர்தல் செய்தி – 21-11-2025 PDF 45Kb

மேலும் பல