தி/ள். விக்னேஸ்வரா பைனான்ஸ் கார்ப்பரேசன் நிதி நிறுவனம், கரூர் வட்டம், கரூர் மாவட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2024தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம் 1997 (தமிழ்நாடு சட்டம் 44/1997)-ன்படி உட்பிரிவு 3-ன் கீழ் அரசாணை பல்வகை எண். 356, உள்(நீதிமன்றங்கள்-II A) துறை, நாள்:28.04.2003-ன்படி இடைமுடக்கம் செய்யப்பட்ட தி/ள். விக்னேஸ்வரா பைனான்ஸ் கார்ப்பரேசன்,ஈரோடு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்துக்களின் பேரில் சட்டப்பிரிவு 4(3) மற்றும் 7(6)-ன்படி கோயமுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அசல் வழக்கு O.A.No.15/2012-ல் 15.04.2013-ம் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேற்படி நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் […]
மேலும் பலமீன் வளத்துறை செய்தி – 19-11-2025
வெளியிடப்பட்ட நாள்: 20/11/2025மீன் வளத்துறை செய்தி – 19-11-2025 Fisheries Department News – 19-11-2025 PDF 222Kbs
மேலும் பலமாவட்ட சுகாதார சங்கம், கரூர் மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 18/11/2024விண்ணப்பங்கள் பெறப்படும் பணிகள் Audiologist (National Programme for Prevention and Control of Deafness), Ayush Doctor (Siddha), Therapeutic Assistant (Female), District Public Private Mix Coordinator (Revised National Tuberculosis Control Program), Lab Technician (Revised National Tuberculosis Control Program), RMNCH Counsellor Application form attached in the notification itself
மேலும் பலகூட்டுறவுத் துறை செய்தி – 18-11-2025
வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025Cooperative Department News – 18-11-2025 PDF 58Kb
மேலும் பலஅரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி அமைக்கும் திட்டம், அரவக்குறிச்சி கிராமம் , கரூர் மாவட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2024நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 11(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை.
மேலும் பலவேலைவாய்ப்புத்துறை செய்தி – 18-11-2025
வெளியிடப்பட்ட நாள்: 19/11/2025வேலைவாய்ப்புத்துறை செய்தி – 18-11-2025 PDF 358Kb
மேலும் பலகரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்-தொழில்நுட்ப உதவியாளர் -01 நபர். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2024கரூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்திற்கு தொழில்நுட்ப உதவியாளர் -01 நபர். பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்). பணிக்காலம் 1 வருடம்
மேலும் பல
