புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

தொழில்முனைவோருக்கான கடன் மேளா – 24.08.2021

வெளியிடப்பட்ட நாள்: 25/08/2021

தொழில்முனைவோருக்கான கடன் மேளா 27.08.2021 வரை நடைபெறும்.

படங்கள் ஏதும்  இல்லை

பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டம் – 24.08.2021

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2021

திருத்திய பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.08.2021.

படங்கள் ஏதும்  இல்லை

நெகிழி தவிர்த்தல் குறித்த கட்டுரை போட்டிகள் – 19.08.2021

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2021

நெகிழி தவிர்த்தல் குறித்த கட்டுரை போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.08.2021.

படங்கள் ஏதும்  இல்லை

சமூக நல உறுப்பினர் நியமனம் – 17.08.2021

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2021

சமூக நல உறுப்பினர் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

படங்கள் ஏதும்  இல்லை

அசையும் சொத்துக்களின் பொது ஏலம் – 17.08.2021

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2021

அசையும் சொத்துக்களின் பொது ஏலத்தில் பங்கெடுப்பதற்கான அழைப்பு.

படங்கள் ஏதும்  இல்லை

பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – 16.08.2021

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2021

ஐ.ஐ.டி / ஐ.ஐ.எம் / என்.ஐ.டி.யில் படிக்கும் பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவர்களுக்கு உதவித்தொகை (2021-2022) பெற விண்ணப்பிக்கலாம்.

படங்கள் ஏதும்  இல்லை

அசையாத சொத்துக்களின் பொது ஏலம் – 14.08.2021

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2021

அசையாத சொத்துக்களின் பொது ஏலத்தில் பங்கெடுப்பதற்கான அழைப்பு.

படங்கள் ஏதும்  இல்லை

மதுபான கடைகள் மூடல் – 13.08.2021

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2021

சுதந்திர தின விழாவை முன்னிட்டு 15.08.2021 அன்று மதுபான கடைகள் மூடப்படும்.

படங்கள் ஏதும்  இல்லை

அயல்நாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு மானியத்துடன் கடனுதவி – 10.08.2021

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2021

கொரோனா பேரிடரால் அயல்நாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி.

படங்கள் ஏதும்  இல்லை

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்காலிக ஆட்சேர்ப்பு – 02.08.2021

வெளியிடப்பட்ட நாள்: 02/08/2021

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கு தற்காலிக ஆட்சேர்ப்பு. விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.08.2021