மூடுக

புதியவை

ஆரோக்ய பாரத பயணம்

ஆரோக்ய பாரத பயணம் – 31.10.2018

வெளியிடப்பட்ட நாள்: 01/11/2018

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளின் ஒரு பகுதியாக ஆரோக்ய பாரத பயணம் (ஸ்வஸ்த் பாரத் யாத்ரா) அணி மாவட்ட நிர்வாகத்தால் வரவேற்கப்பட்டு, சுக்காலியூர் குரு வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஒரு சிறப்பு விழா நடைபெற்றது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முன் மொழி கோரிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பழங்கள், காய்கறிகள் மற்றும் வேளாண் விளைபொருட்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மேட்டு மகாதானபுரம் முதன்மை பதப்படுத்தும் நிலையத்திற்கு முன் மொழி கோரிக்கை தொடர்பாக

மேலும் பல
Monday GDP News - 28-04-2025

திங்கள் GDP செய்திகள் – 28-04-2025

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025

திங்கள் GDP செய்திகள் – 28-04-2025 PDF 46KB

மேலும் பல
அம்மா திட்ட முகாம்-மே2018

அம்மா திட்ட முகாம் – மே 2018

வெளியிடப்பட்ட நாள்: 04/05/2018

மே மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் கீழ்க்கண்ட நாட்களில் நடைபெறுகிறது. 04/05/2018, 11/05/2018, 18/05/2018 மற்றும் 25/05/2018.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், நெய்தலூர் தெற்கு,கரூர் மாவட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 28/02/2025

நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை சட்டம், 2013 (மத்திய சட்டம் 30/2013) இன் பிரிவு 19(1) இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கான பிழைத்திருத்த அறிவிப்பு

மேலும் பல
New projects construction work inspection by Hon'ble EB Minister - 27-04-2025

மாண்புமிகு மின்சார வாரிய அமைச்சர் அவர்களால் புதிய திட்ட கட்டுமானப் பணிகள் ஆய்வு – 27-04-2025

வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025

மாண்புமிகு மின்சார வாரிய அமைச்சர் அவர்களால் புதிய திட்ட கட்டுமானப் பணிகள் ஆய்வு – 27-04-2025 PDF 235KB

மேலும் பல
எரிசக்தி கணக்கீடு நிகழ்வு-07-05-2018.

எரிசக்தி கணக்கீடு மற்றும் எரிசக்தி சேமிப்பு மேம்படுத்தல்

வெளியிடப்பட்ட நாள்: 04/05/2018

எரிசக்தி கணக்கீடு மற்றும் எரிசக்தி சேமிப்பினை மேம்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு முகாம். நாள்: 08-05-2018

மேலும் பல