மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் – 2021

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2021

பொங்கல்(2021) பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஊரக வளர்ச்சித்துறையில் ஆட்சேர்ப்பு – 11.01.2021

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2021

ஊரக வளர்ச்சித்துறையில் ஓட்டுனர், பதிவறை எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 10.02.2021

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – 07.01.2021

வெளியிடப்பட்ட நாள்: 07/01/2021

ஐ.ஐ.டி / ஐ.ஐ.எம் / என்.ஐ.டி.யில் படிக்கும் பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவர்களுக்கு உதவித்தொகை (2020-21) பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் பற்றிய கலை நிகழ்ச்சிகள் – 05.01.2021

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2021

07.01.2021 மற்றும் 08.01.2021 ஆகிய தேதிகளில் வெவ்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் பற்றிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் மொபைல் போன் – 05.01.2021

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2021

ஸ்மார்ட் மொபைல் போன்களைப் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் – 26.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 28/12/2020

இணைப்பு சக்கரத்துடன் கூடிய ஸ்கூட்டர் பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை – 24.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2020

31.12.2020 மற்றும் 01.01.2021 நாட்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஜி.எஸ்.டி சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் – 24.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2020

சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் (ஜி.எஸ்.டி) குறித்த விழிப்புணர்வு கூட்டம் 28.12.2020 அன்று நடைபெறும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட அளவிலான தேர்வு – 24.12.2020

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2020

29.12.2020 மற்றும் 30.12.2020 ஆகிய தேதிகளில் மாவட்ட அளவிலான தேர்வில் மாணவர்கள் பங்கேற்கலாம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைதீர் நாள் – டிசம்பர் 2020

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2020

டிசம்பர் 2020 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக 30.12.2020 அன்று நடைபெறவுள்ளது.

மேலும் பல