மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைதீர் நாள் – நவம்பர் 2020

வெளியிடப்பட்ட நாள்: 23/11/2020

நவம்பர் 2020 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக 27.11.2020 அன்று நடைபெறவுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மகளிர் சக்தி விருது – 20.11.2020

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2020

மகளிர் சக்தி விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அண்ணா விருது – 18.11.2020

வெளியிடப்பட்ட நாள்: 18/11/2020

அண்ணா விருதுகளுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் – 13.11.2020

வெளியிடப்பட்ட நாள்: 16/11/2020

சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம்கள் நவம்பர் 2020 முதல் 2021 ஜனவரி வரை நடைபெறும்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தீபாவளி சிறப்பு பேருந்துகள் – 2020

வெளியிடப்பட்ட நாள்: 12/11/2020

தீபாவளி (2020) பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் – 09.11.2020

வெளியிடப்பட்ட நாள்: 10/11/2020

வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள்: 21.11.2020, 22.11.2020, 12.12.2020 and 13.12.2020.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஊரக வளர்ச்சித்துறையில் ஆட்சேர்ப்பு – 09.11.2020

வெளியிடப்பட்ட நாள்: 10/11/2020

ஊரக வளர்ச்சித்துறையில் பணிப்பார்வையாளர் பதவிகளை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 09.12.2020. ஆட்சேர்ப்பு அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது. (PDF 35 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

2020-2021 – சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 06/11/2020

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விவரங்கள் – 2020-2021. கடைசி தேதி 30.11.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டம் – 03.11.2020

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2020

திருத்திய பிரதமர் பயிர் காப்பீடுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2020.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அம்மா இரு சக்கர வாகன திட்டம் – 02.11.2020

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2020

பணிக்கு செல்லும் பெண்கள் 30.11.2020 அல்லது அதற்கு முன்னர் அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் பல