தாம்கோ சிறப்பு கடன் வழங்கும் முகாம் – 01.10.2020
வெளியிடப்பட்ட நாள்: 05/10/2020தாம்கோ சிறப்பு கடன் முகாம் பல்வேறு இடங்களில் பல்வேறு நாட்களில் நடைபெறவுள்ளது.
மேலும் பலகிராம சபை – 30.09.2020
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2020கிராம சபைக் கூட்டம் 02.10.2020 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறும்.
மேலும் பல02.10.2020 அன்று மதுபான கடைகளுக்கு விடுமுறை
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2020காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளுக்கும்(TASMAC) 02.10.2020 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலபாலிடெக்னிக் கல்லூரியில் சேர மறு வாய்ப்பு – 26.09.2020
வெளியிடப்பட்ட நாள்: 27/09/2020முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டில் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர மறு வாய்ப்பு.
மேலும் பலஇலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் – 26.09.2020
வெளியிடப்பட்ட நாள்: 27/09/2020இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் 28.09.2020 அன்று நடைபெறவுள்ளது.
மேலும் பலRBSK – முன் பயண விபரம் – மே – 2018
வெளியிடப்பட்ட நாள்: 30/04/2018தேசிய பள்ளி சிறார் நலத் திட்டம் (RBSK) – முன் பயண விபரம் – மே – 2018
மேலும் பலதமிழில் நாட்டிய, நாடகங்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதி உதவி – 22.09.2020
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2020தமிழ் நடன மற்றும் நாடக தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிதி உதவி. விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2020.
மேலும் பலஉழவர் கடன் அட்டை மூலம் கடன் உதவி முகாம் – 22.09.2020
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2020உழவர் கடன் அட்டை மூலம் பயிர்க்கடன் உதவி முகாம் 23.09.2020 முதல் 30.09.2020 வரை நடைபெறும்.
மேலும் பல