காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கரூர் மாவட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 19/12/2024நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு (23)-ன் கீழ் தீர்வம் பிறப்பிக்கும் கால அவகாசத்தை பிரிவு (25)-ன்படி நீட்டிப்பு செய்து வெளியிடப்பட்டது.
மேலும் பலஎரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 23-06-2025
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – 23-06-2025 PDF 32Kb
மேலும் பலசிப்காட் மூலம் தமிழ்நாடு தொழில் துறை நோக்கங்களுக்காக சாலை அமைக்கும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 09/12/2024தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம். 1997-ன் பிரிவு 3(2)-ன்கீழ் அறிவிக்கை விளம்புகை,
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 23-06-2025
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் – 23-06-2025 PDF 47Kb
மேலும் பலதி/ள். விக்னேஸ்வரா பைனான்ஸ் கார்ப்பரேசன் நிதி நிறுவனம், கரூர் வட்டம், கரூர் மாவட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/11/2024தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம் 1997 (தமிழ்நாடு சட்டம் 44/1997)-ன்படி உட்பிரிவு 3-ன் கீழ் அரசாணை பல்வகை எண். 356, உள்(நீதிமன்றங்கள்-II A) துறை, நாள்:28.04.2003-ன்படி இடைமுடக்கம் செய்யப்பட்ட தி/ள். விக்னேஸ்வரா பைனான்ஸ் கார்ப்பரேசன்,ஈரோடு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்துக்களின் பேரில் சட்டப்பிரிவு 4(3) மற்றும் 7(6)-ன்படி கோயமுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அசல் வழக்கு O.A.No.15/2012-ல் 15.04.2013-ம் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேற்படி நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் […]
மேலும் பலஜல்சக்தி அபியான் – 23-06-2025
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025ஜல்சக்தி அபியான் – 23-06-2025 PDF 54Kb
மேலும் பலமாவட்ட சுகாதார சங்கம், கரூர் மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 18/11/2024விண்ணப்பங்கள் பெறப்படும் பணிகள் Audiologist (National Programme for Prevention and Control of Deafness), Ayush Doctor (Siddha), Therapeutic Assistant (Female), District Public Private Mix Coordinator (Revised National Tuberculosis Control Program), Lab Technician (Revised National Tuberculosis Control Program), RMNCH Counsellor Application form attached in the notification itself
மேலும் பல