புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

01-08-2018 முதல் அரசு அலுவலகங்களில் நெகிழித் தடை

வெளியிடப்பட்ட நாள்: 31/07/2018

01-08-2018 முதல் கரூர் மாவட்ட அரசு அலுவலங்களில் நெகிழிப் பயன்பாட்டுக்கு தடை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பு முகாம் – 10-07-2025

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025

வேலைவாய்ப்பு முகாம் – 10-07-2025 PDF 52Kb

படங்கள் ஏதும்  இல்லை

உணவு பாதுகாப்பு செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2018

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்திற்காக வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் நகராட்சிக்கான அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாண்புமிகு துணை முதலமைச்சர் நிகழ்ச்சி – 09-07-2025

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025

மாண்புமிகு துணை முதலமைச்சர் நிகழ்ச்சி – 09-07-2025 PDF 158Kb

படங்கள் ஏதும்  இல்லை

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பரிசுத்தொகை 2017-18

வெளியிடப்பட்ட நாள்: 26/07/2018

2017-18-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

மாண்புமிகு துணை முதலமைச்சர் வருகை – 09-07-2025

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025

மாண்புமிகு துணை முதலமைச்சர் வருகை – 09-07-2025 PDF 279Kb

படங்கள் ஏதும்  இல்லை

குரூப் – 2 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள்

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2018

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -2 தேர்வுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் 25-07-2018 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்கப்பட்டுள்ளது.

படங்கள் ஏதும்  இல்லை

பொதுவிநியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் – 08-07-2025

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025

பொதுவிநியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் – 08-07-2025 PDF 36Kb/a>

படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை 2018-19

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2018

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

TNPSC தேர்வு – 07-07-2025

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025

TNPSC தேர்வு – 07-07-2025 PDF 41Kb