மூடுக

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

ஏல அறிவிப்பு – 25-06-2025

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025

ஏல அறிவிப்புe – 25-06-2025 PDF 46Kb

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்டசமூகநலஅலுவலகத்தில்வேலைவாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் தொகுப்பூதிய அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மீன்வளத்துறை செய்தி – 25-06-2025

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025

மீன்வளத்துறை செய்தி – 25-06-2025 PDF 40Kb

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

முன் மொழி கோரிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பழங்கள், காய்கறிகள் மற்றும் வேளாண் விளைபொருட்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மேட்டு மகாதானபுரம் முதன்மை பதப்படுத்தும் நிலையத்திற்கு முன் மொழி கோரிக்கை தொடர்பாக

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

டென்சிங் நார்கே விருது – 25-06-2025

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025

டென்சிங் நார்கே விருது – 25-06-2025 PDF 38Kb

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கரூர் மாவட்ட மகளிர் திட்ட கட்டுப்பாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு/ கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / வட்டார அளவிலான கூட்டமைப்பு 2024-2025 கணக்களை தணிக்கை மேற்கொள்ளுதல்

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கரூர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, சுய உதவிக்குழுக்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள், வட்டார அளவிலான குழு கூட்டமைப்புகள் போன்ற சமுதாயம் சார்ந்த அமைப்புகளை 2024-25 ஆம் ஆண்டிற்கான தணிக்கை மேற்கொண்டிட விருப்பமுள்ள பட்டயக் கணக்காளர் / பட்டயக் கணக்காளர் நிறுவனங்களிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் /களிமண் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதி வழங்குவது குறித்து அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 24/04/2025

கரூர் மாவட்டத்தில் விவசாய மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்கு அரசு புறம்போக்கு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல்/களிமண்ணை இலவசமாக எடுத்துச்செல்ல தொடர்புடைய வருவாய் வட்டாட்சியர்களிடம் இணைவழி மூலம் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்

மேலும் பல