இலவச மருத்துவ முகாம் – 17.07.2019

வெளியிடப்பட்ட தேதி : 17/07/2019
மருத்துவ முகாம்

க.பரமத்தி காவல் நிலையத்தின் 100 வது ஆண்டு விழாவை முன்னிட்டு 17.07.2019 அன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. (PDF 23 KB)