மூடுக

செய்தி வெளியீடு

வடிகட்டு:
ஆட்சியரின் கள ஆய்வு

ஆட்சியரின் கள ஆய்வு – 10.07.2020

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2020

10.07.2020 அன்று அய்யர்மலை கோவிலில் ரோப்கார் பணிகள் குறித்த மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு செய்தி. (PDF 26 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் – 09.07.2020

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2020

சமூக நலத் திட்டங்களின் கீழ் பல்வேறு உதவித்தொகை பெற, ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். (PDF 20 KB)

மேலும் பல
ஆட்சியரின் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு – 09.07.2020

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2020

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு. (PDF 27 KB)

மேலும் பல
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி – 03.07.2020

வெளியிடப்பட்ட நாள்: 04/07/2020

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி 03.07.2020 அன்று நடைபெற்றது. (PDF 30 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திறன் மேம்பாட்டு பயிற்சி – 01.07.2020

வெளியிடப்பட்ட நாள்: 01/07/2020

திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த செய்தி வெளியீடு. (PDF 42 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஆயுள் சான்றிதழுக்கான விலக்கு – 30.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 01/07/2020

கொரோனா வைரஸ் பரவலை காரணமாக ஓய்வூதியம் பெறுவோர் 2020 ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழை வழங்குவதற்காக விலக்கு அளிக்கப்படுகிறார்கள். (PDF 18 KB)

மேலும் பல
தொட்டில் குழந்தை திட்டம்

தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒரு ஆண் குழந்தை – 26.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 26/06/2020

தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒரு ஆண் குழந்தை சேர்க்கப்பட்டது. (PDF 22 KB)

மேலும் பல
ஆட்சியரின் கள ஆய்வு

ஆட்சியரின் கள ஆய்வு – 25.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2020

25.06.2020 அன்று நடைபெற்ற குடிமராமத்து பணிகள் குறித்த மாவட்ட ஆட்சியரின் கள ஆய்வு செய்தி. (PDF 28 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அவசர கால கடனளிப்பு உத்தரவாத திட்டம் – 24.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2020

அவசர கால கடனளிப்பு உத்தரவாத திட்டம்(ஈ.சி.எல்.ஜி.எஸ்)- 24.06.2020. (PDF 45 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

ஆட்சேர்ப்பு அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது – 24.06.2020

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2020

16.11.2019 தேதியிட்ட ஆட்சேர்ப்பு அறிவிக்கை கரூர் ஊரக வளர்ச்சித்துறையில் ரத்து செய்யப்படுகிறது. (PDF 28 KB)

மேலும் பல