செய்தி வெளியீடு

வடிகட்டு:
கண்காணிப்புக் குழுக் கூட்டம்

கண்காணிப்புக் குழுக் கூட்டம் – 24.10.2019

வெளியிடப்பட்ட நாள்: 24/10/2019

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம் 24.10.2019 அன்று நடைபெற்றது. (PDF 23 KB)

மேலும் பல
விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி – 24.10.2019

வெளியிடப்பட்ட நாள்: 24/10/2019

டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி 24.10.2019 அன்று நடைபெற்றது. (PDF 22 KB)

மேலும் பல
குளிர்சாதன பேருந்துகளின் துவக்கம்

குளிர்சாதன பேருந்துகளின் துவக்கம் – 23.10.2019

வெளியிடப்பட்ட நாள்: 23/10/2019

23.10.2019 அன்று கரூரில் குளிர்சாதன பேருந்துகளின் சேவை துவக்கப்பட்டது. (PDF 29 KB)

மேலும் பல
ஆய்வுக் கூட்டம்.

ஆய்வுக் கூட்டம் – 22.10.2019

வெளியிடப்பட்ட நாள்: 23/10/2019

22.10.2019 அன்று அரசு மற்றும் தனியார் அவசர கால ஊர்திகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 23 KB)

மேலும் பல
ஆட்சியரின் கள ஆய்வு

ஆட்சியரின் கள ஆய்வு – 22.10.2019

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2019

டெங்கு தடுப்பு பணிகள் குறித்து 22.10.2019 அன்று மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட கள ஆய்வு செய்தி. (PDF 22 KB)

மேலும் பல
மக்கள் குறைதீர் நாள் கூட்டம்.

மக்கள் குறைதீர் நாள் – 21.10.2019

வெளியிடப்பட்ட நாள்: 21/10/2019

திங்கள் தின மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 21.10.2019 அன்று நடைபெற்றது. (PDF 31 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மானியத்துடன் கூடிய கடனுதவி – 18.10.2019

வெளியிடப்பட்ட நாள்: 19/10/2019

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (UYEGP) மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். (PDF 41 KB)

மேலும் பல
மாவட்ட ஆட்சித்தலைவர் சாலையில் மயங்கிக்கிடந்த முதியவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கினார்

முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 18/10/2019

மாவட்ட ஆட்சித்தலைவர் சாலையில் மயங்கிக்கிடந்த முதியவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கினார்(PDF 25 Kb)

மேலும் பல
மாவட்ட ஆட்சித்தலைவர் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நாள் 17.10.2019

டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2019

மாவட்ட ஆட்சித்தலைவர் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நாள் 17.10.2019(PDF 32 Kb)

மேலும் பல
மாவட்ட ஆட்சியரின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வு 16.10.2019

மாவட்ட ஆட்சியரின் ஆய்வு 16.10.2019

வெளியிடப்பட்ட நாள்: 17/10/2019

மாவட்ட ஆட்சியரின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆய்வு 16.10.2019(PDF 28 Kb)

மேலும் பல