அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சமையல் உதவியாளர் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | சமையல் உதவியாளர் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
11/04/2025 | 26/04/2025 | பார்க்க (182 KB) |
கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் /களிமண் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதி வழங்குவது குறித்து அறிவிப்பு | கரூர் மாவட்டத்தில் விவசாய மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்கு அரசு புறம்போக்கு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல்/களிமண்ணை இலவசமாக எடுத்துச்செல்ல தொடர்புடைய வருவாய் வட்டாட்சியர்களிடம் இணைவழி மூலம் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம். |
05/04/2025 | 31/03/2026 | பார்க்க (1 MB) |
தி/ள்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம். | தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம் 1997 (தமிழ்நாடு சட்டம் 44/1997)-ன்படி உட்பிரிவு 3-ன் கீழ் அரசாணை பல்வகை எண்.1224, உள் (நீதிமன்றங்கள்-IIA) துறை, நாள்.27.10.2004-ன்படி இடைமுடக்கம் செய்யப்பட்ட தி/ள்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு சொந்தமான அசையா சொத்துக்களின் பேரில் சட்டப்பிரிவு 4 மற்றும் 7(6)-ன்படி மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண்.5/2011-ல் 28.08.2018-ம் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேற்படி அமைப்புக்கு சொந்தமான அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது |
07/04/2025 | 22/04/2025 | பார்க்க (504 KB) |
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், நெய்தலூர் தெற்கு,கரூர் மாவட்டம். | நிலம் கையகப்படுத்துதல் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத்தில் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை சட்டம், 2013 (மத்திய சட்டம் 30/2013) இன் பிரிவு 19(1) இன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கான பிழைத்திருத்த அறிவிப்பு |
20/02/2025 | 19/02/2026 | பார்க்க (275 KB) |
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கரூர் மாவட்டம். | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு (23)-ன் கீழ் தீர்வம் பிறப்பிக்கும் கால அவகாசத்தை பிரிவு (25)-ன்படி நீட்டிப்பு செய்து வெளியிடப்பட்டது. |
22/02/2023 | 01/05/2025 | பார்க்க (300 KB) |
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கரூர் மாவட்டம் | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு (23)-ன் கீழ் தீர்வம் பிறப்பிக்கும் கால அவகாசத்தை பிரிவு (25)-ன்படி நீட்டிப்பு செய்து வெளியிடப்பட்டது. |
05/12/2024 | 04/12/2025 | பார்க்க (147 KB) |
சிப்காட் மூலம் தமிழ்நாடு தொழில் துறை நோக்கங்களுக்காக சாலை அமைக்கும் திட்டம் | தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம். 1997-ன் பிரிவு 3(2)-ன்கீழ் அறிவிக்கை விளம்புகை, |
02/12/2024 | 01/12/2025 | பார்க்க (217 KB) |
அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரி அமைக்கும் திட்டம், அரவக்குறிச்சி கிராமம் , கரூர் மாவட்டம். | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 11(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை. |
03/10/2024 | 02/10/2025 | பார்க்க (356 KB) |
வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் திட்டம், மணவாசி, கிருஷ்ணராயபரம் வட்டம் கரூர் மாவட்டம் | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு 19(1)-ன் கீழ் கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட சுருக்கம் விளம்புகை செய்யப்பட்டது. சட்டப் பிரிவு 21(1)-ன் கீழ் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. |
23/08/2024 | 22/08/2025 | பார்க்க (363 KB) |
வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கும் திட்டம், மணவாசி கரூர் மாவட்டம் | நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 19(1)-ன் கீழ் இறுதி அறிவிக்கை விளம்புகை |
22/08/2024 | 21/08/2025 | பார்க்க (820 KB) |