மூடுக

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம், கரூர் மாவட்டம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவுமறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை நில எடுப்பு செய்ய சட்டம் 2013 பிரிவு (23)-ன் கீழ் தீர்வம் பிறப்பிக்கும் கால அவகாசத்தை பிரிவு (25)-ன்படி நீட்டிப்பு செய்து வெளியிடப்பட்டது.

22/02/2023 01/05/2025 பார்க்க (300 KB)
சமையல் உதவியாளர் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சமையல் உதவியாளர் காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

11/04/2025 26/04/2025 பார்க்க (182 KB)
தி/ள்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம்.

தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம் 1997 (தமிழ்நாடு சட்டம் 44/1997)-ன்படி உட்பிரிவு 3-ன் கீழ் அரசாணை பல்வகை எண்.1224, உள் (நீதிமன்றங்கள்-IIA) துறை, நாள்.27.10.2004-ன்படி இடைமுடக்கம் செய்யப்பட்ட தி/ள்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு சொந்தமான அசையா சொத்துக்களின் பேரில் சட்டப்பிரிவு 4 மற்றும் 7(6)-ன்படி மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண்.5/2011-ல் 28.08.2018-ம் தேதியன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மேற்படி அமைப்புக்கு சொந்தமான அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது

07/04/2025 22/04/2025 பார்க்க (504 KB)
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

தன்னார்வ இரத்த தான பட்டியல்

01/04/2024 31/03/2025 பார்க்க (386 KB)
முன் மொழி கோரிக்கை

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பழங்கள், காய்கறிகள் மற்றும் வேளாண் விளைபொருட்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மேட்டு மகாதானபுரம் முதன்மை பதப்படுத்தும் நிலையத்திற்கு முன் மொழி கோரிக்கை தொடர்பாக

08/03/2025 19/03/2025 பார்க்க (581 KB)
நங்காஞ்சியாறு நீர்தேக்கத் திட்டத்தின்கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டம், சேந்தமங்கலம் கீழ்பாகம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டம் -2013 படி நிலம் எடுப்பு செய்தல் RFCTLARR Act 2013 and TN RFCTLARR Rules 2017-ன்கீழ் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்ட அறிக்கை மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, ஆணையர், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு / நில நிர்வாக ஆணையர் அவர்களின் செயல்முறை ஆணைகள். LAVII-1/ 4816831/2023 நாள். 07.06.2023–ன்படி அங்கீகாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

07/06/2023 15/03/2025 பார்க்க (1 MB)
நங்காஞ்சியாறு நீர்தேக்கத் திட்டத்தின்கீழ் பாசன வாய்க்கால் அமைக்கும் திட்டம், சேந்தமங்கலம் மேல்பாகம்

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டம் -2013 படி நிலம் எடுப்பு செய்தல் RFCTLARR Act 2013 and TN RFCTLARR Rules 2017-ன்கீழ் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்ட அறிக்கை மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, ஆணையர், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு/ நில நிர்வாக ஆணையர் அவர்களின் செயல்முறை ஆணைகள். LAVII-1/4857887/2023 நாள். 07.06.2023-ன்படி அங்கீகாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

07/06/2023 15/03/2025 பார்க்க (1 MB)
கரூர் வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் திட்டம், கரூர் மாவட்டம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் ஒளிவு மறைவின்மைக்கும், மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டம் 2013 (மத்தியச் சட்டம் 30/2013) பிரிவு 13(1)-ன் கீழ் முதல்நிலை அறிவிக்கை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். சி2/16660/2023 நாள். 15.03.2024-ன்படி வெளியிடப்பட்டது.

15/03/2024 14/03/2025 பார்க்க (389 KB)
மாவட்ட கண்காணிப்பு அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கரூர் மாவட்டம்

இளம் வல்லுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

24/01/2025 31/01/2025 பார்க்க (258 KB)
மாவட்ட சுகாதார சங்கம், கரூர் மாவட்டம்- பல்வேறு ஒப்பந்த அடிப்படை காலிபணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் பெறப்படும் பணிகள் Special Educator for Behavioural Therapy,Occupational Therapist, Social Worker

06/01/2025 19/01/2025 பார்க்க (1 MB)