அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| தமிழ் செம்மல் விருது – 2018 | 2018 – ம் ஆண்டிற்கான தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன. |
15/05/2018 | 04/06/2018 | பார்க்க (26 KB) |
| குடிநீர் புட்டிகளின் தரத்தை அறிதல் | அடைக்கப்பட்ட குடிநீர் புட்டிகளின் தரத்தை அறிந்து கொள்ளுதல் |
16/04/2018 | 31/05/2018 | பார்க்க (38 KB) |
| வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) – 2018 | 2018 – ம் ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
18/05/2018 | 31/05/2018 | பார்க்க (68 KB) |
| அரசு இசைப் பள்ளியில் சேர்க்கை – 2018-19 | கரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
09/05/2018 | 31/05/2018 | பார்க்க (26 KB) |
| மினி பால் பண்ணை அலகுகள் | அரசாங்க மானியத்துடன் மினி பால் பண்ணை அலகுகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
22/05/2018 | 31/05/2018 | பார்க்க (29 KB) |
| உள்ளூர் விடுமுறை – 30-05-2018 |
கரூர் அருள்மிகு மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் 30-05-2018 அன்று கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.
|
15/05/2018 | 30/05/2018 | பார்க்க (147 KB) |
| தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு, ஜூன் 2018 | தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு, ஜூன் 2018 – தனித்தேர்வர் அனுமதி மற்றும் கட்டண விபரங்கள் |
16/04/2018 | 21/04/2018 | பார்க்க (45 KB) |