அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
அம்மா திட்ட முகாம் – ஆகஸ்ட் 2018 |
ஆகஸ்ட் 2018 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது:
03/08/2018, 10/08/2018, 17/08/2018, 24/08/2018 மற்றும் 31/08/2018. |
03/08/2018 | 31/08/2018 | பார்க்க (28 KB) |
உணவு பாதுகாப்பு செய்தி |
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்திற்காக வட்டார அளவிலான அலுவலர்கள் மற்றும் நகராட்சிக்கான அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
|
27/07/2018 | 31/08/2018 | பார்க்க (24 KB) |
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 31.08.2018 |
திறன் மேளா மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 31.08.2018 அன்று தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
|
30/08/2018 | 31/08/2018 | பார்க்க (41 KB) |
மாநில தீவன அபிவிருத்தித் திட்டம் 2018-2019 |
மாநில தீவன அபிவிருத்தித் திட்டம் (2018-2019) மூலம் பயன்பெற விரும்புவோர் 29.08.2018 க்குள் விண்ணப்பிக்கலாம்.
|
21/08/2018 | 29/08/2018 | பார்க்க (27 KB) |
பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் – 2018 |
காரீப் பருவ பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டதின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
|
25/06/2018 | 16/08/2018 | பார்க்க (53 KB) |
குரூப் – 2 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் |
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -2 தேர்வுக்காக இலவச பயிற்சி வகுப்புகள் 25-07-2018 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்கப்பட்டுள்ளது.
|
25/07/2018 | 10/08/2018 | பார்க்க (23 KB) |
ஓய்வூதியம் பெறுவோர் குறைதீர் நாள் கூட்டம் |
ஓய்வூதியம் பெறுவோர் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் 09-08-2018 அன்று நடைபெற உள்ளது.
|
18/07/2018 | 09/08/2018 | பார்க்க (19 KB) |
முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பரிசுத்தொகை 2017-18 |
2017-18-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
|
26/07/2018 | 05/08/2018 | பார்க்க (30 KB) |
குழந்தை பாதுகாப்பு செய்தி |
குழந்தை பாதுகாப்பு பற்றிய முக்கிய செய்தி.
|
10/07/2018 | 31/07/2018 | பார்க்க (44 KB) |
அம்மா திட்ட முகாம் – ஜூலை 2018 | ஜூலை 2018 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது: 06/07/2018, 13/07/2018, 20/07/2018 மற்றும் 27/07/2018. |
06/07/2018 | 27/07/2018 | பார்க்க (61 KB) |