மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
மானியத்துடன் கூடிய கடனுதவி (UYEGP)
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் (UYEGP) மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
20/08/2018 30/09/2018 பார்க்க (39 KB)
மானிய விலையில் பழச் செடிகள் (2018-19)
2018-19 ம் ஆண்டிற்கான மானிய விலை பழச் செடிகள் வழங்கப்படவுள்ளது.
10/08/2018 30/09/2018 பார்க்க (26 KB)
பிரதமரின் காரிப் பருவ பயிர் காப்பீடுத் திட்டம் 2018
2018 ம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் காரிப் பருவ பயிர் காப்பீடுத் திட்டம்
10/08/2018 30/09/2018 பார்க்க (26 KB)
2018-19-ம் ஆண்டு சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
2018-19-ம் கல்வியாண்டிற்கான சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் குறித்த தகவல்.
23/08/2018 30/09/2018 பார்க்க (41 KB)
01-08-2018 முதல் அரசு அலுவலகங்களில் நெகிழித் தடை
01-08-2018 முதல் கரூர் மாவட்ட அரசு அலுவலங்களில் நெகிழிப் பயன்பாட்டுக்கு தடை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
31/07/2018 30/09/2018 பார்க்க (21 KB)
நுண்ணீர் பாசனத் திட்டம் 2018
2018-ம் ஆண்டிற்கான அரசு மானிய நுண்ணீர் பாசனத் திட்டம்
11/08/2018 30/09/2018 பார்க்க (30 KB)
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை 2018-19
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நிதி உதவி பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன
20/07/2018 30/09/2018 பார்க்க (32 KB)
அம்மா திட்ட முகாம் – செப்டம்பர் 2018
செப்டம்பர் 2018 மாதத்திற்கான அம்மா திட்ட முகாம் பின்வரும் நாட்களில் நடைபெறுகிறது:
07/09/2018, 14/09/2018 மற்றும் 28/09/2018.
06/09/2018 29/09/2018 பார்க்க (26 KB)
இளநிலை உதவியாளர் பதவிக்கான நேர்காணல்
கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் பதவிக்கான நேர்காணல் 29.09.2018 அன்று காலை 9 மணிக்கு நடைபெறும்.
29/09/2018 29/09/2018 பார்க்க (19 KB)
தற்காலிக பட்டாசு கடைகள் – 2018
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற 28.09.2018 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
14/09/2018 28/09/2018 பார்க்க (34 KB)