மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
ஜனவரி 2019 – பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம்
ஜனவரி 2019 – க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 19.01.2019 அன்று நடைபெற உள்ளது.
12/01/2019 19/01/2019 பார்க்க (30 KB)
அம்மா இருசக்கர வாகனத் திட்டம் – 2018-19
அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் பயனுற தகுதி வாய்ந்த மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
கடைசித் தேதி: 18.01.2019
08/01/2019 18/01/2019 பார்க்க (41 KB)
புகையில்லா போகி – 2019
வரும் பொங்கல் – 2019 போகியை புகையில்லாமல் கொண்டாடவும்.
11/01/2019 17/01/2019 பார்க்க (24 KB)
பொங்கல் பரிசு – 2019
2019 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு 07.01.2019 முதல் வழங்கப்படுகிறது.
07/01/2019 16/01/2019 பார்க்க (24 KB)
சிறப்பு குறைதீர் நாள் – 11.01.2019
சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் குளித்தலை கோட்டாச்சியர் அலுவலகத்தில் 11.01.2019 அன்று நடைபெற உள்ளது.
11/01/2019 11/01/2019 பார்க்க (30 KB)
சரியான, சத்தான சரிவிகித உணவுப் போட்டி
பொது மக்கள் சரியான, சத்தான சரிவிகித உணவுப் போட்டியில் (Eat Right Creativity Challenge) பங்கேற்கலாம். கடைசி தேதி: 10.01.2019.
27/12/2018 10/01/2019 பார்க்க (60 KB)
மாற்றுத்திறனாளி குறைதீர் நாள் – 03.01.2019
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் நாள் 03.01.2019 அன்று ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.
03/01/2019 03/01/2019 பார்க்க (19 KB)
20-வது கால்நடை கணக்கெடுக்கும் பணி
01.10.2018 முதல் 31.12.2018 வரை 20 வது கால்நடை கணக்கெடுப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
01/10/2018 31/12/2018 பார்க்க (25 KB)
அரசாங்க குடியிருப்புகள் ஒதுக்கீடு
அரசு அடுக்குமாடி கட்டிட ஒதுக்கீடு பெற தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கடைசி தேதி: 31.12.2018.
12/12/2018 31/12/2018 பார்க்க (34 KB)
இலவச இசைக் கருவிகள் – 2018
தகுதி வாய்ந்த நாட்டுப்புற இசைக்கலைஞர்களிடமிருந்து இலவச இசைக் கருவிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி தேதி: 30.12.2018.
13/12/2018 30/12/2018 பார்க்க (31 KB)