அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சிறப்பு விளையாட்டு விடுதி – 2019-2020 | மாணவ/மாணவியர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி – 2019-2020. |
25/04/2019 | 03/05/2019 | பார்க்க (44 KB) |
ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தகவல் – 22.04.2019 | தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு தகவல் – 22.04.2019 |
22/04/2019 | 01/05/2019 | பார்க்க (80 KB) |
பொது ஏலம் அறிவிப்பு – 06.04.2019 | பொது ஏலம் அறிவிப்பு – 06.04.2019. |
03/04/2019 | 26/04/2019 | பார்க்க (557 KB) |
ஜூன் 2019 – தனித்தேர்வர்களுக்கான தகவல் |
ஜூன் 2019 -ல் மேல்நிலைப்பள்ளித் தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான தகவல்.
|
08/04/2019 | 13/04/2019 | பார்க்க (31 KB) |
16 – வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி |
கால்நடைகளுக்கான 16 – வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி நடைபெறவுள்ளது.
|
06/03/2019 | 07/04/2019 | பார்க்க (56 KB) |
சிறப்பு நிதி உதவி கணக்கெடுப்பு |
சிறப்பு நிதி உதவிக்கான சிறப்பு கணக்கெடுப்பு
|
24/02/2019 | 10/03/2019 | பார்க்க (18 KB) |
மார்ச் 2019 – பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் |
மார்ச் 2019 – க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 09.03.2019 அன்று நடைபெற உள்ளது.
|
06/03/2019 | 09/03/2019 | பார்க்க (51 KB) |
அசையாத சொத்துக்களின் பொது ஏலம் |
அசையாத சொத்துக்களின் பொது ஏலத்தில் பங்கெடுப்பதற்கான அழைப்பு
|
21/02/2019 | 05/03/2019 | பார்க்க (42 KB) |
அசையாத சொத்துக்களின் பொது ஏலம் |
அசையாத சொத்துக்களின் பொது ஏலத்தில் பங்கெடுப்பதற்கான அழைப்பு
|
20/02/2019 | 04/03/2019 | பார்க்க (707 KB) |
பணிபுரியும் மகளிர் இல்ல உரிமையாளர்கள் கவனத்திற்கு… |
பணிபுரியும் மகளிர் இல்ல உரிமையாளர்கள் தங்கள் விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 28.02.2019 தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
|
06/02/2019 | 28/02/2019 | பார்க்க (34 KB) |