அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் – 23.07.2019 | ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் 23.07.2019 அன்று நடைபெறவுள்ளது. |
17/06/2019 | 23/07/2019 | பார்க்க (33 KB) |
| மாணவர்களுக்கு மருத்துவ முகாம் – 03.07.2019 |
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 12.07.2019 முதல் 23.07.2019 வரை மருத்துவ முகாம் நடத்தப்படும்.
|
12/07/2019 | 23/07/2019 | பார்க்க (22 KB) |
| அசையாத சொத்துக்களின் பொது ஏலம் – 28.06.2019 | அசையாத சொத்துக்களின் பொது ஏலத்தில் பங்கெடுப்பதற்கான அழைப்பு. |
28/06/2019 | 19/07/2019 | பார்க்க (1 MB) |
| பி.வ./மி.பி.வ./சீ.ம விடுதிகள் – 2019-20 |
பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட/சீர் மரபினர் விடுதிகளில் மாணவர் சேர்க்கை – 2019-20.
|
04/06/2019 | 15/07/2019 | பார்க்க (62 KB) |
| ஆசிரியர் கலந்தாய்வு – 05.07.2019 |
பொது இடமாற்றம் / பதவி உயர்வுக்கான ஆசிரியர் கலந்தாய்வு 08.07.2019 முதல் 15.07.2019 வரை நடைபெறும்.
|
08/07/2019 | 15/07/2019 | பார்க்க (20 KB) |
| மக்கள் நீதி மன்றம் – 03.07.2019 |
மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) 13.07.2019 அன்று கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும்.
|
13/07/2019 | 13/07/2019 | பார்க்க (23 KB) பதிவிறக்கங்கள் (30 KB) |
| ஜூலை 2019 – பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் |
ஜூலை 2019 – க்கான பொது விநியோகத்திட்ட குறை தீர் நாள் கூட்டம் 13.07.2019 அன்று நடைபெற உள்ளது.
|
13/07/2019 | 13/07/2019 | பார்க்க (53 KB) |
| தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் – 2019 |
தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் 08.07.2019 முதல் 12.07.2019 முடிய நடைபெறவுள்ளது.
|
08/07/2019 | 12/07/2019 | பார்க்க (20 KB) |
| பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம் – 06.07.2019 |
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
|
09/07/2019 | 09/07/2019 | பார்க்க (17 KB) |
| அம்மா இரு சக்கர வாகனம் திட்டம் – 21.06.2019 |
பணிக்கு செல்லும் பெண்கள் 04.07.2019 அல்லது அதற்கு முன்னர் அம்மா இரு சக்கர வாகனம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
|
21/06/2019 | 04/07/2019 | பார்க்க (49 KB) |