மூடுக

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
2018ம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான பெரியார் விருது
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது(2018) பெற தகுதிடையோர் விண்ணப்பிக்கலாம்.
23/10/2018 31/10/2018 பார்க்க (23 KB)
இ-சேவை தளத்தில் புதிய அம்சம்
பொதுமக்கள் இணைய சேவை சான்றிதழ்களை தாங்களாகவே இ-சேவை தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மற்றும் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
13/08/2018 31/10/2018 பார்க்க (35 KB)
17.10.2018-ம் நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திறன் முகாம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 28.09.2018 அன்று க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
15/10/2018 17/10/2018 பார்க்க (36 KB)
மாற்று திறனாளிகனுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை
அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாற்று திறனாளிகனுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை
05/10/2018 16/10/2018 பார்க்க (20 KB)
பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல் குறித்த தகவல்.
03/07/2018 15/10/2018 பார்க்க (45 KB)
அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம்
அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் 22.09.2018, 06.10.2018 மற்றும் 13.10.2018 அன்று நடைபெறும்.
22/09/2018 13/10/2018 பார்க்க (22 KB)
12.10.2018-ம் நாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
திறன் முகாம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், 12.10.2018 அன்று அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
10/10/2018 12/10/2018 பார்க்க (32 KB)
மாவட்ட அளவிலான கேரம் போட்டி – 11.10.2018
மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி 11.10.2018 அன்று நடத்தப்படும்.
26/09/2018 11/10/2018 பார்க்க (35 KB)
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது – 2018
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது – 2018க்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
25/09/2018 10/10/2018 பார்க்க (38 KB)
உலக விண்வெளி வாரவிழா -2018
உலக விண்வெளி வாரவிழா – 2018 முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது.
24/09/2018 01/10/2018 பார்க்க (261 KB)